TNPSC Thervupettagam

ஏர் ஏசியா இந்தியா நிறுவனக் கையகப்படுத்துதல்

June 16 , 2022 893 days 433 0
  • ஏர் ஏசியா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்த இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.
  • ஏர் இந்தியா லிமிடெட் என்பது டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மறைமுகமான முறையில் முழுவதும் சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும்.
  • இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களை டாடா நிறுவனம் கைப்பற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்