ஏர் ஏசியா இந்தியா நிறுவனக் கையகப்படுத்துதல்
June 16 , 2022
893 days
432
- ஏர் ஏசியா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்த இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.
- ஏர் இந்தியா லிமிடெட் என்பது டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மறைமுகமான முறையில் முழுவதும் சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும்.
- இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களை டாடா நிறுவனம் கைப்பற்றியது.
Post Views:
432