TNPSC Thervupettagam

ஏழைகளுக்கான நல்லெண்ணத் தூதர்

June 8 , 2020 1688 days 747 0
  • மதுரையைச் சேர்ந்த 13 வயது நிரம்பிய “M. நேத்ரா” என்ற சிறுமி வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தினால் (UNADAP - United Nations Association for Development and Peace) ஏழைகளுக்கான நல்லெண்ணத் தூதராக (GWA - 'Goodwill Ambassador) நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்த UNADAP அங்கீகாரமானது நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் கருத்தரங்கில் சிவில் (பொது) சமூக மன்றங்களில் உரையாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை அச்சிறுமிக்கு வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்