TNPSC Thervupettagam

ஏஸ் மணி நியோ வங்கி

April 29 , 2021 1180 days 561 0
  • ஏஸ்வேர் பின்டெக் சர்வீசஸ் (fintech services company) எனப்படும் நிதித் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஏஸ் மணி நியோ வங்கி (Ace Money Neobank) எனப்படும் கேரளாவின் முதல் நியோ வங்கியை தொடங்கியுள்ளது.
  • இதற்காக அந்நிறுவனம் YES வங்கி மற்றும் ICICI வங்கியுடன் இணைந்திருக்கின்றது.
  • ஏஸ்வேர் என்பது கேரளாவினை மையமாகக் கொண்ட எனப்படும் ஒரு நிதித் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஆகும்
  • ஏஸ் மணி வங்கியின் சேவைகள் கேரளாவின் அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் வழங்கப் படும்.

நியோ வங்கிகள்

  • இவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும் வழக்கமான வங்கிகளை போல் அல்லாது முழுவதுமாக இணையவழியில் செயல்படும் ஒரு வகையான டிஜிட்டல் வங்கியாகும்.
  • Chqbook (Chqbook.com) என்பது மளிகைக் கடைகள், வணிகர்கள், வேதியியலாளர்கள் மற்றும் மற்ற உரிமையாளர்கள் போன்ற சிறிய வணிக உரிமையாளர்களுக்கான இந்தியாவின் முதல் நியோ வங்கியாகும்.
  • Fampay என்பது பதின்ம வயதினருக்கான இந்தியாவின் முதல் நியோ வங்கியாகும்.
  • Finin என்பது நுகர்வோருக்காக முழு அளவில் இயங்கும் இந்தியாவின் முதல் நியோ வங்கியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்