TNPSC Thervupettagam

ஐ.நா ஆயுதக் குறைப்பு மாநாடு - பங்கஜ் ஷர்மா

October 6 , 2018 2145 days 616 0
  • ஜெனீவாவின் ஆயுதக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் தூதராகவும் பங்கஜ் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் அமந்தீப் கில்-க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு

  • ஆயுதக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடானது (CD - Conference on Disarmament) முறைப்படியான ஐக்கிய நாடுகளின் (UN - United Nations) அமைப்பு அல்ல.
  • இது ஐ.நா. பொதுச் செயலாளரின் தனிப்பட்ட பிரதிநிதி மூலம் ஐ.நா. சபையுடன் இணைக்கப்பட்டது.
  • பலதரப்பு ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தையை நடத்த இந்த பலதரப்பு மன்றானது 1979-ல் சர்வதேச சமுதாயத்தால் உருவாக்கப்பட்டது.
  • ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள பலாஸ் டேஸ் நேஷன்ஸ்-ஐ இது தலைமையகமாகக் கொண்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்