ஐ.நா. உலகச் சுற்றுலா அமைப்பின் 2017 அறிக்கை
September 4 , 2018
2275 days
630
- அறிக்கையின்படி, கடந்த வருடத்தில் சர்வதேச வருகை323 மில்லியனை எட்டியுள்ளது.
- 2017 ஆம் ஆண்டில், மொத்தமாக54 மில்லியன் வருகையைக் கொண்டு தெற்காசியப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான அட்டவணையில் இந்தியா முன்னே உள்ளது.
- ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை முறையே 8% மற்றும் 9% வருகையுடன் பிராந்தியங்களின் தரவரிசையில் முன்னே உள்ளது.
- சீனா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா முறையே முதல் 7 சுற்றுலாத் தளங்களாகும்.
Post Views:
630