உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 23ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சேவை தினம் ஐ.நா அமைப்பால் கொண்டாடப்படுகின்றது.
ஐ.நா.பொதுச் சேவை தினமானது 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி ஐ.நா.பொது அவை ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அனைவருக்குமான சிறந்த உலகினைக் கட்டமைப்பதில் அரசுப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் விலைமதிப்பற்றப் பங்களிப்பைக் குறிப்பிடுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.