TNPSC Thervupettagam
February 20 , 2021 1284 days 746 0
  • இந்தியக் கடற்படை தனது மூன்றாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலை 75வது திட்டத்தின் கீழ் பெற்றது.
  • இது ஐ.என்.எஸ் கரஞ்ச் என்ற பெயரில் சேர்க்கப்படும்.
  • மொத்தம் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் திட்டம் 75 என்பதின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன.
  • இதில் வழங்கப்பட்ட மற்ற இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் - காந்தேரி மற்றும் கல்வாரி ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்