TNPSC Thervupettagam
October 27 , 2020 1495 days 504 0
  • இது விசாகப் பட்டினத்தில் இருக்கும் இந்தியக் கடற்படையின் கப்பல் கட்டும்தளத்தில் இருந்து இந்தியக் கடற்படைக்கு அனுப்பப் படவுள்ள ஒரு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல் ஆகும்.
  • இது கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (Garden Reach Shipbuilders & Engineers) என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டது ஆகும்.
  • இந்தியக் கடற்படையின் கமோர்டா-வகுப்பு போர்க் கப்பல்களின் திட்டம் அல்லது திட்டம் 28’ (Project 28’ or Kamorta-class corvettes) என்ற திட்டத்தின் உள்நாட்டில் கட்டப்பட்ட நான்கு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல்களுள் இது கடைசியாகும்.
  • இந்த திட்டத்தின் கீழ் உள்ள மற்ற மூன்று போர்க் கப்பல்கள் ஐ.என்.எஸ் கமோர்டா (2014), ஐ.என்.எஸ் காட்மட் (2016) மற்றும் ஐ.என்.எஸ் கில்டன் (2017) ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்