TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் சக்தி

April 7 , 2019 1965 days 561 0
  • சீனாவின் க்யூங்டோவில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 70-வது நினைவு தினத்தை அனுசரிக்கும் ஒரு விழாவில் இந்தியாவைச் சேர்ந்த ஐன்எஸ் “கொல்கத்தா” மற்றும் “சக்தி” ஆகிய இரண்டு கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கவிருக்கின்றன.
  • ஐஎன்எஸ் கொல்கத்தா என்பது இந்தியக் கடற்படையின் கொல்கத்தா பிரிவைச் சேர்ந்த இரகசிய வழிகாட்டு-ஏவுகணை அழிப்பின் தலைமைக் கப்பலாகும்.
  • இது நிலத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய சீர்வேக ஏவுகணைகள் மற்றும் கடலில் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் போன்ற போர்த் தளவாடங்களைக் கொண்டுள்ளது.
  • ஐஎன்எஸ் சக்தி என்பது கப்பல் ஆயுதக் கிடங்காகவும் விநியோகக் கப்பலாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்