TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் சிந்துவீர்

January 4 , 2021 1347 days 624 0
  • இது அதிகாரப் பூர்வமாக மியான்மர் கடற்படையில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • மியான்மர் கடற்படையின் முதல் மற்றும் ஒரே நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.
  • இதற்கு மியாமர் மொழியில் யுஎம்எஸ் மின்யே தீன்காத்து என்ற பெயரானது கொடுக்கப் பட்டுள்ளது.
  • இந்தியா மற்றொரு நாட்டிற்கு வழங்கிய முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்