TNPSC Thervupettagam

ஐஎஸ்ஐ அமைப்பின் புதிய தலைவர்

October 14 , 2018 2139 days 599 0
  • பாகிஸ்தானின் சக்திவாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
  • ராணுவ உளவுப்பிரிவின் தலைவராக முன்னர் செயல்பட்ட முனீர் சமீபத்தில் லெப்டினன்ட் ஜெனரல் என்ற பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
  • அவர் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்கார் என்பவருக்குப் பதிலாக பதவியேற்கிறார்.
  • 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானின் இரண்டாவது உயரிய விருதான ஹிலால்-இ-இம்தியாஸ் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்