ஐ.ஐ.டி-தில்லியின் ‘போலி முட்டைகள்’
December 28 , 2020
1433 days
569
- ஐ.ஐ.டி தில்லியானது Innovate4SDG என்ற ஒரு போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளது.
- இதை ‘இந்தியாவின் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் ஆக்சிலலேட்டர் லேப்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது.
- ஐ.ஐ.டி தில்லியின் பேராசிரியர் காவ்யா தஷோரா உருவாக்கிய தாவர அடிப்படையிலான போலி முட்டை இதுவாகும் .
- இந்தப் போலி முட்டையானது உணவு சார்ந்த புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது
- இந்தக் கண்டுபிடிப்பு நிலையான வளர்ச்சி இலக்குகள் 2 மற்றும் 3 (பட்டினியை ஒழித்தல் மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு) ஆகியவற்றைக் குறிக்கிறது.
Post Views:
569