TNPSC Thervupettagam

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புதிய குடியுரிமைக் கொள்கை

February 6 , 2021 1320 days 606 0
  • UAE ஆனது தனது புதிய குடியுரிமைக் கொள்கையை அறிவித்துள்ளது.
  • அந்த அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட (குறிப்பிட்ட) வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.
  • தனது பொருளாதாரத்தில் அதிக அளவில் வெளிநாட்டவர்களைப் பங்கு கொள்ள வைக்கும் முதலாவது வளைகுடா அரபு நாடு UAE ஆகும்.
  • இதற்கு முன்பு UAE ஆனது சில சிறப்பு நிகழ்வுகளில் சில வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமையை வழங்கியுள்ளது.
  • UAEக்குச் சேவையை அளிப்பதற்காக அவர்களுக்கு அந்நாட்டுக் குடியுரிமை வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்