TNPSC Thervupettagam

ஐக்கிய இராஜ்ஜியத்தின் புதிய பிரதமர்

September 8 , 2022 684 days 355 0
  • லிஸ் டிரஸ் என்பவர் ஆளும் பழமைவாதக் கட்சியின் தலைவராகவும், ஐக்கிய இராஜ்ஜியத்தின் புதியப் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கைத் தோற்கடித்தார்.
  • மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோருக்குப் பிறகு ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவதுப் பெண்மணி லிஸ் டிரஸ் ஆவார்.
  • இந்த மூவரும் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இவர் போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு பிரிட்டனின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்