TNPSC Thervupettagam

ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து சிலை

August 3 , 2020 1484 days 591 0
  • 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அரிய வகை சிவன் கடவுளின் கற்சிலையானது இந்தியத் தொல்லியல் துறைக்கு (ASI - Archaeological Survey of India) வழங்கப்பட உள்ளது.
  • இது இராஜஸ்தானில் உள்ள ஒரு கோவிலிலிருந்துத் திருடப்பட்டு, ஐக்கிய இராஜ்ஜியத்திற்குக் கடத்தப்பட்டது.
  • இது இராஜஸ்தானின் பரோலியில் உள்ள காட்டீஸ்வர ஆலயத்தைச் சேர்ந்ததாகும்.
  • இது குர்ஜரா-பிரதிகாரா அரசர்களினால் கட்டப்பட்டதாகும். இது பிரதிகாரா பேரரசு என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இவர்கள் 7 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின் அதிகப்படியான பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்