TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் உலகளாவிய காம்பாக்ட் ஆய்வு

March 8 , 2020 1631 days 571 0
  • ஐக்கிய நாடுகளின் உலகளாவிய காம்பாக்ட் ஆனது சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது.
  • பெண் தொழிலாளர் பங்களிப்பானது 2006 ஆம் ஆண்டில் 34% சதவிகிதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டில் 24.8% சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று இது கண்டறிந்துள்ளது.
  • ஆய்வு செய்யப்பட்ட 153 நாடுகளில், அரசியல் இடைவெளியை விட பொருளாதாரப் பாலின இடைவெளி அதிகமாக உள்ள ஒரே நாடு இந்தியா மட்டும் தான் என்று இந்த ஆய்வு கூறுகின்றது.
  • உலகளவில் 38.7% வேலை செய்யும் பெண்கள் வனவியல், விவசாயம் மற்றும் மீன்வளத் துறையில் பணியாற்றுகின்றனர்.
  • இருப்பினும், இவர்களில் 13.85 சதவிகித நபர்கள் மட்டுமே நில உரிமையாளர்களாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்