TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்கு அறிக்கை 2021

November 1 , 2021 994 days 483 0
  • OP ஜிண்டால் உலகப் பல்கலைக்கழகமானது இது போன்ற முதல் வகையிலான “நிலையான மேம்பாட்டு இலக்குகளை அமல்படுத்துதல் : சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் மக்கள் சமுதாயத்தின் பங்கு” எனும் ஒரு அறிக்கையினை வெளியிட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் விதித்த 17 நிலையான மற்றும் வளங்குன்றா மேம்பாட்டு இலக்குகளுக்கு இணங்குவதை மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்