TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 75வது அமர்வு

June 11 , 2020 1537 days 637 0
  • கடந்த 75 ஆண்டுகளில் முதன்முறையாக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நியூயார்க்கில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA - UN General Assembly) வருடாந்திரக் கூட்டத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பயணம் செய்ய மாட்டார்கள்.
  • இந்த ஆண்டில் (2020) UNGA ஆனது ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டதின் 75 ஆண்டை அனுசரிக்கின்றது.
  • UNGAன் தலைவர் நைஜீரியாவைச் சேர்ந்த டிஜானி முகம்மது பாண்டே ஆவார்.
  • UNGAன் தலைவர் பதவியானது வருடாந்திர அடிப்படையில் UNGAல் இருக்கும் பிரதிநிதிகளால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படுகின்றது.
  • இந்தச் சபையின் அமர்வானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் தொடங்குமாறு பட்டியலிடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்