TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் பொதுச் சேவை தினம் – ஜுன் 23

June 25 , 2021 1161 days 423 0
  • மேம்பாட்டுச் செயல்முறையில் பொதுச் சேவையின் பங்கினைக் குறிப்பிட்டுக் காட்டவும் சமூகத்தினருக்கு பொதுச் சேவையின் மதிப்பை உணர்த்துவதற்காகவும் வேண்டி இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக வருங்கால பொதுச் சேவையை புதுமைப்படுத்துதல் : நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கான ஒரு புதிய சகாப்தத்திற்கான புதிய அரசு மாதிரிகள்எனும் ஒரு காணொலி நிகழ்வானது நடத்தப்பட்டது.
  • இந்த நிகழ்வினை ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்