TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் ரஷ்ய மொழி தினம் - ஜூன் 06

June 9 , 2023 538 days 215 0
  • ரஷ்ய மொழி தினம் என்பது முதல்முறையாக 2010 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் கொண்டாடப் பட்டது.
  • இது கலாச்சாரப் பன்முகத் தன்மை மற்றும் பன்மொழித் தன்மையை ஆதரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • ஜூன் மாதம் 6 ஆம் தேதியானது 1799 ஆம் ஆண்டு இதே தேதியில் பிறந்த அலெக்சாண்டர் புஷ்கின் என்பவரின் பிறந்த நாளுடன் ஒத்துப் போகிறது.
  • அனைத்து ஐரோப்பிய இலக்கிய வகைகளுக்கும் ரஷ்யாவை அறிமுகப்படுத்திய மிகப் பெரிய ரஷ்யக் கவிஞராக புஷ்கின் கருதப் படுகிறார்.
  • ஐநா அமைப்பு பிரெஞ்சு, ஸ்பானியம், ஆங்கிலம், அரபு, சீனம் மற்றும் ரஷ்ய மொழி ஆகிய ஆறு அதிகாரப் பூர்வ மொழிகளின் சமத்துவத்தைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்