TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் 75வது ஆண்டின் நினைவாக நினைவு அஞ்சல் தலை

October 31 , 2020 1398 days 542 0
  • தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறையானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் 75வது நினைவு தினத்தின் நினைவாக அஞ்சல் தலை ஒன்றை  வெளியிட்டுள்ளது.
  • இதற்கு முன்பு அஞ்சல் துறையானது ஐக்கிய நாடுகளின் 9வது, 40வது மற்றும் 50வது நினைவு தினங்களில் முறையே 1954, 1985, 1995 ஆகிய ஆண்டுகளில் இது போன்ற அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்