TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்தியாவின் பிரதிநிதி

July 4 , 2020 1514 days 613 0
  • இந்திரா மணி பாண்டே என்பவர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • அதே சமயம் ஐக்கிய நாடுகளின் தலைமையகமான நியூயார்க்கில் இந்தியாவின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக டி.எஸ். திருமூர்த்தி உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்