TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் அறிக்கை

April 12 , 2020 1562 days 585 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக ஆய்வு – 2020 குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 2019-20 ஆம் ஆண்டில் 5 சதவீதமாக உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின்  பொருளாதார வளர்ச்சி வீதமானது 4.8  சதவீதமாகக் குறையும் என்று இது கணித்துள்ளது. மேலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி வீதமானது 2021-22 ஆம் ஆண்டில் மேம்படும் என்றும் இது கூறியுள்ளது.
  • இந்த அறிக்கையானது 2020 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரமானது 2.3% என்ற அளவில் வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது. உலகப் பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் படிப்படியாக வளர்ச்சி அடையும் என்றும் அது கணித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்