TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியா மாநாடு

June 8 , 2018 2236 days 639 0
  • நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் உள்ளூர் பிணையமான குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியா (Global Compact Network India - GCNI) நிறுவனம், பெங்களூருவில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDGs) என்ற கருத்துருவில் தமது 13வது தேசிய மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றது.

  • இந்த வருடம் ஐக்கிய நாடுகள் இந்திய வியாபார அமைப்புடன் (UN India Business Forum) ஒன்றிப் போகும் வகையில் இந்த GCNI மாநாடு ஒரு முக்கியத்துவம் பெற்றதாகும்.
  • பிஈஎம்எல்லின் (BEML) CMDயானK.ஹோபி இம்மாநாட்டின் தலைவர். மேலும் ஒஎன்ஜிசியின் (ONGC) CMDயான சசி சங்கர் இதன் தலைமையதிகாரி ஆவார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்