ஐக்கிய நாடுகள் சபையின் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழி தினம் - ஏப்ரல் 23
April 23 , 2024 216 days 184 0
ஆங்கில மொழி தினமானது, வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் இறந்த தேதியாக என வழக்கமாக அனுசரிக்கப்படுகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பிரெஞ்சு மொழியையும் சேர்த்த இரண்டு பயன்பாட்டு மொழிகளில் ஆங்கிலமும் ஒன்றாகும்.
அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷியம் மற்றும் ஸ்பானியம் ஆகியவை ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகள் ஆகும்.
ஸ்பானிய எழுத்துக்களின் மாபெரும் மேதை மிகுவேல் டி செர்வன்டெஸ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஐநா ஸ்பானிய மொழி தினம் அனுசரிக்கப் படுகிறது.