TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் சீன மொழி தினம் 2025 - ஏப்ரல் 20

April 27 , 2025 3 days 31 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு பெரும் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான சீன மொழியைக் கொண்டாடுவதற்காக 2010 ஆம் ஆண்டில் சீன மொழி தினத்தை உருவாக்கியது.
  • இந்தத் தினமானது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீன எழுத்துருக்களைக் கண்டுபிடித்த புகழ்பெற்ற காங்ஜியையும் கௌரவிக்கும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Chinese Language: A Gift Across Time and Space” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்