ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினர் பதவி
January 7 , 2024
327 days
260
- ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினர் அந்தஸ்தினை நான்கு ஆண்டு காலத்திற்கு இந்தியா பெற்றது.
- ஏறக்குறைய இருபது ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஏப்ரல் மாதம் நடைபெற்ற உலகளாவிய புள்ளியியல் அமைப்புக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது.
- இது 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது உலகளாவிய புள்ளியியல் அமைப்பின் மிக உயர்ந்த அமைப்பாகும்.
- இந்த ஆணையம் ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் 24 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
- அவை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபையின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுபவையாகும்.
Post Views:
260