TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவை தினம் - ஜூன் 23

June 25 , 2024 23 days 68 0
  • உலகெங்கிலும் உள்ள அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் பொதுச் சேவையின் பங்களிப்பு மற்றும் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2002 ஆம் ஆண்டில் இந்த நாளை அறிவித்தது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2003 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவை விருதுகள் (UNPSA) திட்டத்தினை நிறுவியது.
  • 2024 ஐக்கிய நாடுகள்  சபையின் பொதுச் சேவை மன்றம் மற்றும் விருது வழங்கும் விழா ஆனது தென் கொரியக் குடியரசின் இன்சியோன் எனுமிடத்தில், ‘உலகளாவியச் சவால்களுக்கு மத்தியில் புதுமையை மேம்படுத்தச் செய்வது: ஒரு பொதுத்துறைக் கண்ணோட்டம்’ என்ற கருத்துருவின் கீழ் நடைபெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்