TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை

February 10 , 2024 289 days 305 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டிற்கு இந்தியா 32.89 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளது.
  • தனது வருடாந்திர நிதிநிலை ஒதுக்கீட்டின் நிலுவைத் தொகையினைச் சரியான நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையிடம் செலுத்தியுள்ள 36 உறுப்பினர் நாடுகளின் "மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலில்" இணைகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு (நிதிநிலை அறிக்கை) தனது பங்களிப்பை சரியான நேரத்தில் மற்றும் முழுமையாகச் செலுத்தும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்