TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சாசனக் கையொப்பத்தின் 75வது நினைவு தினம்

June 30 , 2020 1518 days 562 0
  • இது குறித்த சாசனமானது 1945 ஆம் ஆண்டு ஜுன் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப் பட்டது. இது 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • இது ஐக்கிய நாடுகளின் ஒரு அடிப்படையான நிறுவன ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்