ஐக்கிய நாடுகள் சாசனக் கையொப்பத்தின் 75வது நினைவு தினம்
June 30 , 2020 1518 days 561 0
இது குறித்த சாசனமானது 1945 ஆம் ஆண்டு ஜுன் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப் பட்டது. இது 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று நடைமுறைக்கு வந்தது.
இது ஐக்கிய நாடுகளின் ஒரு அடிப்படையான நிறுவன ஒப்பந்தமாகும்.