ஐக்கிய நாடுகள் தினமானது 1945 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
2019 ஆம் ஆண்டானது ஐக்கிய நாடுகளின் 74வது ஆண்டாகும்.
ஐக்கிய நாடுகள் இந்தியா என்ற அமைப்பானது மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில் "காந்தி மற்றும் நிலைத்தன்மை" என்ற கருப்பொருளுடன் அவரை நினைவு கூர்ந்ததன் மூலம் இத்தினத்தைக் கொண்டாடியது.