TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையம் - சந்திப்பு

April 4 , 2020 1604 days 504 0
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பின் (UNSC - United Nations Security Council) தற்போதைய தலைமை நாடான டொமினியக் குடியரசானது கோவிட் – 19 தொடர்பாக UNSC சந்திப்பு ஒன்று நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளது.
  • 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் சுழற்சி முறையிலான தலைமையானது சீனாவிடமிருந்து (முந்தைய தலைமை நாடு) இந்த கரீபிய நாடால் பெற்றுக் கொள்ளப் பட்டது.
  • புவிசார் அரசியல் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கையாளுவதே இந்த அமைப்பின் முக்கியப் பொறுப்பாகும்.
  • பொதுச் சுகாதாரப் பாதுகாப்பானது இந்த அமைப்பிற்கான வரம்பின் கீழ் இல்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்