பொதுச் சபையின் புதியத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வின் தொடக்கத்தினை அறிவித்தார்.
பொதுச் சபையின் 78வது அமர்வு ஆனது, ‘நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் தூண்டுதல்: 2030 ஆம் ஆண்டு செயல்பாட்டு நிரல் மற்றும் அனைவருக்குமான அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிலைத் தன்மையை நோக்கிய அதன் நிலையான மேம்பாட்டு இலக்குகள் மீதான நடவடிக்கைகளை துரிதப் படுத்துதல்’ என்ற கருத்துருவுடன் நடைபெற்றது.