TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பொதுப் பணி தினம் – ஜுன் 23

June 25 , 2020 1555 days 478 0
  • 2002 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஜுன் 23 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் பொதுப் பணி தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
  • இது சமூகத்திற்கான பொதுப் பணியின் விழுமியங்கள் மற்றும் நல்லொழுக்கத்தை எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்