TNPSC Thervupettagam

ஐக்கியப் பேரரசின் அரியணை

September 15 , 2022 677 days 318 0
  • இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவைத் தொடர்ந்து, மூன்றாம் சார்லஸ் ஐக்கியப் பேரரசின் அரியணையில் பதவி ஏற்கிறார்.
  • 73 ஆம் வயதில், பிரிட்டிஷ் அரியணையில் ஏற்றப் பட்ட மிக வயதான பிரிட்டிஷ் மன்னராக சார்லஸ் இருப்பார் எனக் கருதப் படுகின்றார்.
  • பிரிட்டிஷ் வரலாற்றில் அரியணை ஏறுவதற்காக இவர் மிக நீண்ட காலம் காத்திருந்து உள்ளார்.
  • ஐக்கியப் பேரரசைத் தவிர, ஆஸ்திரேலியா, கனடா, ஜமைக்கா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 14 நாடுகளின் அரசுத் தலைவராகவும் சார்லஸ் பணி ஆற்றுகிறார்.
  • சார்லஸின் மூத்த வாரிசான இளவரசர் வில்லியம், தற்போது அரியணை ஏறுவதற்கான வாரிசு வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
  • இவர் வேல்சின் இளவரசர், கார்ன்வால் பிரபு, கேம்பிரிட்ஜ் பிரபு ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்