TNPSC Thervupettagam

ஐக்கியப் பேரரசின் புதிய பிரதமர்

October 26 , 2022 635 days 264 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐக்கியப் பேரரசின் முதல் பிரதமராக பொறுப்பெற்று ரிஷி சுனக் வரலாறு படைத்துள்ளார்.
  • 44 நாட்கள் மட்டுமே அந்தப் பணியில் இருந்த ட்ரஸ் ராஜினாமா செய்ததையடுத்து இவர் பொறுப்பேற்றுள்ளார்.
  • இவர் ஐக்கியப் பேரரசின் 57வது பிரதமர் ஆவார்.
  • இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியினர் ஆவர்.
  • சுனக் ஐக்கியப் பேரரசின் முதல் வெள்ளையர் அல்லாதவர் மற்றும் முதல் இந்துப் பிரதமராகவும் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்