TNPSC Thervupettagam

ஐசிஐசிஐ, ஸ்டான்சார்ட் மற்றும் HSBC - ‘பரிமாற்று வணிக ஒப்பந்தம்’

August 22 , 2021 1192 days 545 0
  • ஐசிஐசிஐ வங்கியானது HSBC மற்றும் ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி ஆகிய வங்கிகளுடனான இந்தியாவின் முதலாவது பரிமாற்று வணிக ஒப்பந்தத்தினை (Swaption) துவங்கியுள்ளது.
  • உள்நாட்டு கடன் சொத்துக்களுள் மேலும் அதிக வெளிநாட்டு நிதிகளை ஈர்ப்பதற்கு, உலகத் தரம் வாய்ந்த தீர்வுகளை அறிமுகப்படுத்த வேண்டியுள்ள நாட்டின் வட்டி விகித கொணர்வுச் சந்தைகளில் இடர் மேலாண்மைக்கான ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க இது வழிவகுக்கிறது.
  • பரிமாற்று வணிகவட்டி விகித கொணர்வுச் சந்தை முறையானது உள்நாட்டு கடன்வாங்கு நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் உயர்ந்து வரும் விகித சூழ்நிலையில் நிதிச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வீழ்ச்சியுறும் சூழ்நிலையில் முதலீட்டு வருமானத்தைத் தக்க வைக்கவும் உதவ வேண்டும்.
  • இந்திய ரிசர்வ வங்கியானது 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் பரிமாற்று வணிக முறை ஒப்பந்தம் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்