TNPSC Thervupettagam

ஐசிசி சூப்பர் லீக் 2020

July 30 , 2020 1452 days 684 0
  • ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் 2020 ஆனது சர்வதேசக் கிரிக்கெட் ஆணையத்தினால் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
  • சூப்பர் லீக் ஆனது இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றது.
  • இந்தத் தொடரானது உலகச் சாம்பியன்களிடையே விளையாடப்பட இருக்கின்றது. இது 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் தகுதியை முடிவு செய்ய இருக்கின்றது.
  • இந்தப் போட்டித் தொடரில் இடம் பிடிக்கும் முதல் 7 அணிகள் 2023 ஆம் ஆண்டில் உலகக் கோப்பைக்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
  • அடுத்த உலகக் கோப்பையானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்