TNPSC Thervupettagam

ஐ.நா. குளோபல் காம்பாக்ட் விருது (Global Compact award )

October 26 , 2020 1549 days 656 0
  • இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் கலையரசன் ஆவார்.
  • இவர் தமிழக அரசின் கலைத் தூதராகவும் உள்ளார்.
  • இவர் கோவையில் 'கிராமியப் புதல்வன்' எனும் அமைப்பை நிறுவியவர் ஆவார்.
  • ஐ.நா தனது 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இத்தகைய கலைஞர்களைக் கௌரவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்