TNPSC Thervupettagam

ஐநா சாசனத்தின் பிரிவு 99

December 8 , 2023 225 days 189 0
  • சமீபத்தில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரஸ், காஸாவில் மனிதாபிமான அமைப்பின் மீதான வீழ்ச்சியின் கடுமையான அபாயத்தை எடுத்துக் காட்டினார்.
  • ஒரு மனிதாபிமான பேரழிவைத் தவிர்க்க உதவுமாறு அவர் சபையை வலியுறுத்தியதோடு மனிதாபிமான ரீதியில் போர் நிறுத்தத்திற்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், தனது பதவிக் காலத்தில் முதல்முறையாக 99வது பிரிவைச் செயல்படுத்துவதாக கூறினார்.
  • ஐநா சாசனத்தின் பிரிவு 99, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு விவகாரத்தையும் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கான விருப்ப அதிகாரத்தை அதன் பொதுச் செயலாளருக்கு வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்