TNPSC Thervupettagam

ஐ.நா. பிரெஞ்சு மொழி தினம் - மார்ச் 20

March 21 , 2022 890 days 296 0
  • இந்தத் தினமானது 2010 ஆம் ஆண்டில் ஐ.நா. அமைப்பின் பொதுத் தகவல் துறையால் நிறுவப் பட்டது.
  • பன்மொழித்துவம் மற்றும் கலாச்சார பன்முகத் தன்மையைக் கொண்டாடச் செய்வதற்காகவும், ஐ.நா. அமைப்பு முழுவதும் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளையும் சமமான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கச் செய்வதற்காகவும் வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • சர்வதேச லா ஃபிராங்கோஃபோனி   என்ற அமைப்பின் 40வது ஆண்டு நிறைவை ஒட்டி வருவதால், பிரெஞ்சு மொழிக்கான ஒரு தேதியாக மார்ச் 20 ஆம் தேதியானது தேர்ந்து எடுக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்