TNPSC Thervupettagam

ஐநூறு மீட்டர் துளை கோள வடிவத் தொலைநோக்கி

December 26 , 2020 1341 days 533 0
  • சீனாவானது  சர்வதேச விஞ்ஞானிகளுக்காக வேண்டி தனது உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியைத் திறந்திருக்கின்றது.
  • இது மிகப்பெரிய நிரப்பப்பட்ட வகையைச் சேர்ந்த துளை வடிவிலான ஒரு ரேடியோ தொலைநோக்கி ஆகும்.
  • இது இரண்டாவது மிகப்பெரிய சிறுவட்டுத் துளையைக் கொண்ட ஒரு ரேடியோ தொலைநோக்கியாகும்.
  • உலகின் மிகப்பெரிய ஒற்றை-சிறுவட்டுத் துளை தொலைநோக்கியானது இரஷ்யாவில் உள்ள BATA-600 ஆகும்.
  • சமீபத்தில் உலகின் 2வது மிகப்பெரிய அரெக்கிபோ கண்காணிப்பு ஆய்வகமானது பியூரிடோ ரிக்கோவில் செயலிழந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்