TNPSC Thervupettagam

ஐந்து சிகரங்களில் ஏறி சாதனைப் படைத்த முதல் இந்தியப் பெண்

May 10 , 2022 805 days 389 0
  • 8,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட ஐந்து சிகரங்களில் ஏறி சாதனைப் படைத்த முதல் இந்தியப் பெண்மணி என்ற ஒரு பெருமையைப் பிரியங்கா மோஹிதே என்பவர் பெற்றுள்ளார்.
  • அன்னபூர்ணா என்ற மலைச் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணியும் இவரே ஆவார்.
  • 30 வயதான பிரியங்கா மோஹிதே 2020 ஆம் ஆண்டின் டென்சிங் நோர்கே சாகச விருதினையும் வென்றவர் ஆவார்.
  • அந்த ஐந்து சிகரங்கள்:
    • அன்னபூர்ணா மலைச்சிகரம் (8,091 மீ)
    • எவரெஸ்ட் மலைச்சிகரம் (8,849 மீ)
    • லோஸ்டே மலைச்சிகரம் (8,516 மீ)
    • மகாலு மலைச்சிகரம் (8,849 மீ) மற்றும்
    • கிளிமஞ்சாரோ மலைச்சிகரம் (5,895 மீ).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்