TNPSC Thervupettagam

ஐந்து புதிய மேம்பாட்டுத் திட்டங்கள்

May 9 , 2022 805 days 759 0
  • தமிழக முதல்வர் 5 புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளைச் சட்ட சபையில் அறிவித்தார்.
  • அந்த 5 திட்டங்களாவன
    • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம்
    • ஊட்டச் சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கானத் திட்டம்,
    • நகர்ப்புறங்களில் தகைசால் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவுதல் மற்றும்
    • நகர்ப்புறப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார மருத்துவ வசதிகள்  போன்ற ஆரோக்கிய நல மையங்களை ஏற்படுத்துதல்
    • 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தின் விரிவாக்கம் மூலம் 234 தொகுதிகளிலும் பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான அமைப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்