TNPSC Thervupettagam

ஐபிஎல் போட்டி 2022

March 26 , 2022 847 days 408 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக, M.S. தோனி  தான் வகித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பை ஆல்ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.
  • தோனியின் தலைமையின் கீழ், 2021, 2018, 2011 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை வென்றதோடு, மொத்தம் 9 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்