TNPSC Thervupettagam

ஐரோப்பா - குளிர்கால வெப்ப அலை

January 10 , 2023 558 days 300 0
  • புத்தாண்டின் வார இறுதியில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் எதிர்பாராத வகையில் குளிர்கால வெப்ப அலை வீசியது.
  • வெப்பநிலையானது, இயல்பை விட 10 முதல் 20 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
  • ஐரோப்பாவின் மீதான தீவிர குளிர்கால வெப்ப அலையின் தாக்கங்கள் விண்வெளியில் இருந்து கண்கூடாக தெரியும் வகையில் இருந்தது.
  • ஜனவரி மாதத்தில் குறைந்த பட்சம் ஏழு நாடுகளிலாவது அதிக வெப்பமான வானிலை பதிவாகியுள்ளன.
  • இதில் போலந்து, டென்மார்க், செக் குடியரசு, நெதர்லாந்து, பெலாரஸ், லிதுவேனியா மற்றும் லாட்வியா ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்