TNPSC Thervupettagam

ஐரோப்பாவின் முதல் தனியார் துறை ஏவுகலம்

October 18 , 2023 276 days 179 0
  • ஸ்பெயின் நாட்டில் அமைந்த PLD ஸ்பேஸ் நிறுவனம் ஆனது மியுரா-1 என்ற ஏவுகலத்தினை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
  • இது ஐரோப்பாவில் முழுவதுமாக தனியார் துறையினால் விண்ணில் ஏவப்பட்ட முதல் ஏவுகலமாகும்.
  • மியுரா-1 என்பது தென்மேற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட மீண்டும் புவிக்குத் திருப்பக்கூடிய ஏவுகலமாகும்.
  • மியுரா-1 ஏவுகலத்தின் முதல் ஏவலின் முதன்மை நோக்கம் ஆனது ஒரு துணை சுற்றுப் பாதை இயக்கச் சோதனையினை மேற்கொள்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்