TNPSC Thervupettagam

ஐரோப்பாவிற்கான மிகப்பெரிய சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வழங்கீட்டு நாடு

May 4 , 2023 442 days 224 0
  • சவூதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவானது ஐரோப்பாவிற்கான மிகப் பெரியச் சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய் வழங்கீட்டு நாடாக மாறியுள்ளதாக Kpler என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
  • ரஷ்ய எண்ணெய் மீதான தடையினை அடுத்து இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு மேற்கொள்ளப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரி பொருள் இறக்குமதியானது, ஒரு நாளைக்கு 360,000 பீப்பாய்களுக்கு மேல் அதிகரிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்